எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலை பொழுதில் கவிதையை கண்டேனே, கவிதைக்கு முகவரியோ நீ...

காலை பொழுதில் கவிதையை கண்டேனே, கவிதைக்கு முகவரியோ நீ என்னை கண் சிமிட்ட வச்சாயே, கவிதைக்கு மெருகு ஊட்டி சென்றாயே உன் புன்னகையால் புது கவிதை தந்தாயே அன்று, இன்று உன் பிரிவாள் தள்ளாடி தவிக்கிறேன் தடுமாறி நடக்கின்றேன்.

நாள் : 4-Mar-18, 3:45 pm

மேலே