எண்ணம்
(Eluthu Ennam)
உன் முகப்பருக்கள் அனைத்திற்க்கும்'முத்து' என பெயரிட்டு கொள்ளவா...உன்னோடு ஒட்டிக்கொண்டும்உறவாடி... (வீ முத்துப்பாண்டி)
21-Feb-2017 11:37 am
உன் முகப்பருக்கள் அனைத்திற்க்கும்
'முத்து' என பெயரிட்டு கொள்ளவா...
உன்னோடு ஒட்டிக்கொண்டும்
உறவாடி கொண்டும் இருக்கட்டுமே...
நான் சொன்ன 'முத்து' நவரத்தினங்களின் முத்து
பெண்ணழகு இதமானது 21-Feb-2017 1:23 pm