எண்ணம்
(Eluthu Ennam)
கொஞ்சம் படிக்கத் தெரிந்திருந்தால் கிராமத்தை விட்டு போய்விடுவோம்நிறைய படிக்கத்... (ஜெய ராஜரெத்தினம் )
28-Apr-2016 3:22 pm
கொஞ்சம் படிக்கத் தெரிந்திருந்தால் கிராமத்தை விட்டு போய்விடுவோம்
நிறைய படிக்கத் தெரிந்திருந்தால் நாட்டை விட்டே போய்விடுவோம்
ஒன்றுமே படிக்கவில்லையென்றால் உலகத்தை விட்டே போய்விடுவோம் நன்றி அய்யா 29-Apr-2016 8:26 am
ஆம் யதார்த்த உண்மை !
ஒன்றுமே படிக்கவில்லையென்றால் .....?
வாழ்த்துக்கள்
அன்புடன், கவின் சாரலன்
28-Apr-2016 10:05 pm