எண்ணம்
(Eluthu Ennam)
முசக்குட்டி பார்வை பார்த்தயே...மனச மயக்கி சென்றாயே... மயிலா போலா... (Tamilarasan)
12-Nov-2022 11:31 am
முசக்குட்டி பார்வை பார்த்தயே...
மனச மயக்கி சென்றாயே...
மயிலா போலா உன் அழகுலதான்..!!
மாறிப்போனது என் உலகம் எல்லாம்!!!
மண்ணிற்குள் இருக்கின்ற அற்புதங்கள் கோடி...
என் மனசுக்குள்ள வந்த கேடி நீ தான் டி...
சத்தியமா சொல்றேன் இந்த ஜென்மத்தில் நீ தான் எனக்கு பொண்டாட்டி.....