மகேந்திரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மகேந்திரன்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  15-Jul-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Feb-2015
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  3

என் படைப்புகள்
மகேந்திரன் செய்திகள்
மகேந்திரன் - எண்ணம் (public)
10-Oct-2017 9:42 am

நட்சத்திரங்களின் கூட்டுச்சித்திரம்

அவள் கண்களின் மொழிகள்.

மேலும்

மகேந்திரன் - மகேந்திரராஜ் பிரபாகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Oct-2017 12:44 pm

ஆண் பெண் ஈர்ப்பு

புவியின் இயக்க ஆதாரம் – ஈர்ப்பு
எதிரெதிர் துருவங்களின் பிணைப்பு - ஈர்ப்பு
சரியான ஈர்ப்பு
பிணியில்லா உடலின் வெளிப்பாடு;
பருவத்தில் ஈர்ப்பு இயற்கை
பகுத்தறிவுதான் வேண்டும்
அறிவு தெளிவாகிப்போனால்
பள்ளியென்ன கல்லூரியென்ன
எதிமறை விளைவுகள் ஏதுமாகாது

ஆண்பெண் ஈர்ப்பு சரியே
அன்பு பிறக்கும்
காதல் செழிக்கும்
புது உலகம் படைக்கும்

மேலும்

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் 02-Nov-2017 11:57 am
எந்நிலையிலும் உள்ளம் தூய்மையாக இருந்தால் வாழும் வாழ்க்கையில் மட்டுமல்ல உலகிலும் துயரமில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Oct-2017 6:43 pm
மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2015 8:47 pm

நின் எழுவாயிலே
எனைப் பதித்தேன்

உன் பய(னி)நிலை அறிந்தே
உ(ன்)னைப்பற்றி பாடினேன்

நீ செயல்படும் ஒரு பொருளா-இல்லை
என் செயல்களுக்கெல்லாம் தனி பொருளா!!

மேலும்

மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2015 7:52 pm

நீ துளையிட்டு சென்ற இடம்
இன்றும் நெஞ்சில் வடுவாய்....

நீ தொலைந்துசென்றபின்
காற்று தினம் தாலாட்டு பாடி ராகமிசைக்கிறதடி எனக்கு!

ஏய் பொன்வண்டே!

எனையே சுற்றிவந்த நீ
என் காதலியா...
இல்லை
இந்த காற்றா!

மூங்கிலாய் நான்...!
காற்றின் மடியிலேயமர்ந்து -தினம்
அசைந்து ஆடிக்கொண்டிருகிறேன்!

மேலும்

நீ துளையிட்டு சென்ற இடம் இன்றும் நெஞ்சில் வடுவாய்.... அழகு !! 09-Feb-2015 8:58 pm
கவிக்கண்ணன் அளித்த கேள்வியில் (public) sabiullah மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2015 9:55 am

மனிதர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது?

மேலும்

ஓகே நண்பரே 18-Feb-2015 1:56 pm
உண்மைதான்... நன்றி தோழரே!!!!! 15-Feb-2015 9:51 pm
கொட்டிய வார்த்தையை அல்ல முடியாது கருவறை வாடகையை அடைக்க முடியாது இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது மரணத்தை யாரும் வெல்ல முடியாது ........ 15-Feb-2015 3:19 pm
உண்மைதான்... நன்றி தோழரே!!!!! 12-Feb-2015 10:07 am
மகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 8:50 pm

பாரதமெங்கும் பாவலர் ஒன்றாய்கூடி
கவிதேசம் வளர்ப்போம்- அதை
பாமரனின் வாழ்க்கைப்பாதை சிறக்க
பாணி பாடி வளர்ப்போம்

ஏழு கண்டங்களையும் ஒன்னைக்கும் அன்புதேசம் வளர்ப்போம் - அதில்
பிரிவினை தூண்டும் எச்சக்தியிருப்பினும் அதை தூக்கி மிதிப்போம்

எவ்வுயிரையும் மென்றுமுழுங்கிடா
விஞ்ஞான தேசம் வளர்ப்போம் -அவ் விஞ்ஞானத்தின் நல்வினைகளை விண்மேல் சென்று விதைப்போம்

பாரம்பரியத்தை பண்புடன் மாற்றி
பண்டைய ஒழுக்கத்தை அப்படியே சேர்த்து
தகுதியான தலைவனுடன் ஒரு
தரமான தேசம் போற்றி வளர்ப்போம்.

மேலும்

நன்று தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 09-Feb-2015 1:03 am
அருமை........ வெற்றிபெற வாழ்த்துக்கள்...... 08-Feb-2015 11:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

GANESH K

GANESH K

Chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
GANESH K

GANESH K

Chennai
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே