நெல்லை முத்து - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நெல்லை முத்து |
இடம் | : தென்காசி |
பிறந்த தேதி | : 09-Apr-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 4 |
பேய் உண்மையில் இருக்கிறதா??
யாரும் பேயை பார்த்திருக்கிறீர்களா,பேய்க்கு பயமா?????
பூக்களை விற்பதற்காக கதவைத் தட்டினேன் .............................. கதவைத் திறந்த முதியவரின் கண் தான் பேசியது ............ "என்னைப் பராமரிக்கவே யாரும் இல்லையே , இந்த பூக்களை யார் பராமரிக்க" என்று ................
அவள் முகம் பார்த்த உடன் ......... வெட்கத்தில் தலை குனிய ....... விழுந்து நொறுங்கியது ....... அவள் முகத்தை பிரதி பலிக்க தவறிய ஏக்கத்தில் கண்ணாடி....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. காலை வணக்கம்...!
நெல்லைக் கதிராய் அறுக்க
நீரை வயலில் பாய்ச்சி,
அல்லும் பகலும் உழைத்தே
அந்தப் பயிரை வளர்த்தான்,
எல்லை யில்லாக் களிப்பில்
என்றும் அவனே வாழ,
வெல்லம் அரிசி பொங்கி
வாழ்த்துச் சொல்லும் பொங்கல்...!
கரும்பை விரும்பிக் கடித்து
காலைக் கதிரை வணங்கி,
வருத்தம் என்பதை மறந்து
வாழ்த்துச் சொல்லும் பொங்கல்,
தெருவில் மாட்டை விரட்டி
தேக வலிமை காட்டி,
வருவோர் போவோர் எவர்க்கும்
வாழ்த்துச் சொல்லும் பொங்கல்...!
அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீ யே !!! அறிவு என்ற சொல்லுக்கு ஆண்டவன் நீயே !!! கருணை என்ற சொல்லுக்கு கடவுள் நீயே !!! இரக்கம் என்ற சொல்லுக்கு இறைவன் நீயே !!! பாசம் என்ற சொல்லுக்கு பந்தம் நீயே !!! வேசம் ஒன்றும் இல்லாதவள் நீயே !!!
மனிதர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது?
இவர் பின்தொடர்பவர்கள் (2)

கவிக்கண்ணன்
திருப்பூர்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (2)

கவிக்கண்ணன்
திருப்பூர்
