பேசிய கண்

பூக்களை விற்பதற்காக கதவைத் தட்டினேன் .............................. கதவைத் திறந்த முதியவரின் கண் தான் பேசியது ............ "என்னைப் பராமரிக்கவே யாரும் இல்லையே , இந்த பூக்களை யார் பராமரிக்க" என்று ................

எழுதியவர் : நெல்லை முத்து (4-Jun-17, 6:04 pm)
சேர்த்தது : நெல்லை முத்து
Tanglish : pesiya kan
பார்வை : 221

மேலே