கற்றுக்கொள்
நாம் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறோம் ...
காலத்தின் விளைநிலம் விளைவதற்காக காத்திருக்கிறது ...
விதை போடுவதில் அர்த்தமில்லை ...
கையாள தெரிந்து இருக்கவேண்டும் ...
விதையின் விருச்சம் மண்ணில் மாய்ந்தபோதுதான் அதன் மகிமை முளைகளாய் முளைக்கப்படுகிறது ...
அதுபோலத்தான் நாமும் !!!