முயற்சியும், பயிற்சியும்

முயற்சியும், பயிற்சியும்!
கீழ் தளத்திலிருந்து, மேல் தளத்திற்கு செல்ல
அன்று ஏணி, இன்று எஸ்குலேட்டர்,
நாளை புதிதாய் வேறொன்று!
வாழ்க்கையில் சாதனை புரிய
அன்றும், இன்றும், என்றென்றும் இரண்டு கண்களாய்
முயற்சியும், பயிற்சியும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (10-Jun-17, 9:52 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 639

மேலே