முயற்சி

வாழும் காலம் சிறிது என்பதால்
நேரத்தை விரயம் செய்யாதே!

வெற்றியின் தொலைவு தூரம்
என்பதால்
முயற்சியை கைவிடாதே!

எழுதியவர் : பாரதி (31-May-17, 2:09 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
Tanglish : muyarchi
பார்வை : 1756

மேலே