இலக்கண காதல்
நின் எழுவாயிலே
எனைப் பதித்தேன்
உன் பய(னி)நிலை அறிந்தே
உ(ன்)னைப்பற்றி பாடினேன்
நீ செயல்படும் ஒரு பொருளா-இல்லை
என் செயல்களுக்கெல்லாம் தனி பொருளா!!
நின் எழுவாயிலே
எனைப் பதித்தேன்
உன் பய(னி)நிலை அறிந்தே
உ(ன்)னைப்பற்றி பாடினேன்
நீ செயல்படும் ஒரு பொருளா-இல்லை
என் செயல்களுக்கெல்லாம் தனி பொருளா!!