ஆண் பெண் ஈர்ப்பு

ஆண் பெண் ஈர்ப்பு

புவியின் இயக்க ஆதாரம் – ஈர்ப்பு
எதிரெதிர் துருவங்களின் பிணைப்பு - ஈர்ப்பு
சரியான ஈர்ப்பு
பிணியில்லா உடலின் வெளிப்பாடு;
பருவத்தில் ஈர்ப்பு இயற்கை
பகுத்தறிவுதான் வேண்டும்
அறிவு தெளிவாகிப்போனால்
பள்ளியென்ன கல்லூரியென்ன
எதிமறை விளைவுகள் ஏதுமாகாது

ஆண்பெண் ஈர்ப்பு சரியே
அன்பு பிறக்கும்
காதல் செழிக்கும்
புது உலகம் படைக்கும்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (9-Oct-17, 12:44 pm)
Tanglish : an pen eerppu
பார்வை : 90

மேலே