பசி

பசி

சோறு இன்னும் கிடைக்கவில்லை.
பசி பற்றிய கவிதைக்கு
நோபல் பரிசு தான்கிடைத்தது.

எழுதியவர் : ருத்ரா (9-Oct-17, 11:47 am)
Tanglish : pasi
பார்வை : 121

மேலே