எண்ணம்
(Eluthu Ennam)
------------------------------------அன்புத் தோழமைகளுக்கு வணக்கம் ------------------------------------அமெரிக்க மின்சஞ்சிகையான ”பாலசந்திரிகை” யில்... (இராசேந்திரன்)
18-May-2016 9:58 am
------------------------------------அன்புத் தோழமைகளுக்கு வணக்கம் ------------------------------------
அமெரிக்க மின்சஞ்சிகையான ”பாலசந்திரிகை” யில் வந்த குழந்தைப் பாடல்.
நீங்கள் கொடுக்கும் வாழ்த்துகளிலும் ஆசிகளிலும் புதுப்புது உயரங்கள் தொட்டுவருகிறேன். வாழ்த்துங்கள். உங்கள் வாழ்த்துகளில்தான் வளர்கிறேன்.
அம்மாவின் தாயன்பில் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைகிறேன். உங்களைப் போன்றோர்களின் ஆசிகளில்தான் ஒரு இராமகாதையை எழுதும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். என் குறள் வெண்பாவுக்கு நீங்கள் சொன்ன எதுகை, மோனையை கவனத்தில் எடுத்துக்கொண்டு இதைப் படைக்கப் போகிறேன். 19-May-2016 9:27 am
வாழ்த்துக்கு நன்றி அண்ணா. வாழ்த்துகளில்தான் நான் வளர்ச்சி பெறுகிறேன். 19-May-2016 9:19 am
மனம் நிறைந்த வாழ்த்துகள் இராஜேந்திரா ! 18-May-2016 11:54 pm
நன்றி தோழரே. 18-May-2016 9:09 pm