எண்ணம்
(Eluthu Ennam)
வெறுமை, வறுமை இரண்டும் மட்டுமே ஞானத்தை வாரி வழங்கக்கூடியவை.... (அன்புடன் மித்திரன்)
07-May-2023 1:01 pm
வெறுமை, வறுமை இரண்டும் மட்டுமே ஞானத்தை வாரி வழங்கக்கூடியவை. பணம் மட்டுமே உங்கள் நேசிப்பு எனில் இது உங்களுக்கு புரியாது.