எண்ணம்
(Eluthu Ennam)
முடிந்தால் செய்வோம் என்பதை விடுத்தது ,முயன்று செய்வோம் என்னும் தொழிலாளியை வளர்த்தெடு அவன் உன் கூடவே உண்மையாக இருப்பான்
வருமானத்தை மட்டும் பார்க்கும் முதலாளிகள் தொழிலாளர் நலனை பெரிதுபடுத்துவதில்லை... (அருண்)
31-Aug-2016 7:21 pm
வருமானத்தை மட்டும் பார்க்கும் முதலாளிகள் தொழிலாளர் நலனை பெரிதுபடுத்துவதில்லை
வருமான வழிகோலே தொழிலாளியின் உழைப்புதானே