எண்ணம்
(Eluthu Ennam)
நீ என்னைச் சேரும்போதினில்அந்த இதயத் துள்ளல் நிகழும்...கன்னி உன்னை... (BARATHRAJ M)
24-Jun-2021 5:31 pm
நீ என்னைச் சேரும்போதினில்
அந்த இதயத் துள்ளல் நிகழும்...
கன்னி உன்னை எண்ணியே
இரவும்பகலும் போகும்...
விழிகள் ரண்டும் இரவுவானில் விண்மீண்கள் போல் மிளிரும்...
காய்ந்து கருகிய பிறகே
விதைகள் துளிரும்
அதுபோல் நெஞ்சில் காதலும் வளரும்...