சக்தி எண்ணம்
(Eluthu Ennam)
அன்பு உள்ளவர்களுக்கு தெய்வீக சக்தி பண்பு உள்ளவர்களுக்கு தார்மீக... (Ramasubramanian)
24-Nov-2021 10:01 pm
அன்பு உள்ளவர்களுக்கு தெய்வீக சக்தி
பண்பு உள்ளவர்களுக்கு தார்மீக சக்தி
ஆசை உள்ளவர்களுக்கு விருப்ப சக்தி
மீசை உள்ளவர்களுக்கு வாலிப சக்தி
அழகு உள்ளவர்களுக்கு வசீகர சக்தி
மெழுகு போன்றோர்க்கு உருகும் சக்தி
சினம் உள்ளவர்களுக்கு கோப சக்தி
குணம் உள்ளவர்களுக்கு இரக்க சக்தி
வயிறு உள்ளவர்களுக்கு உணவு சக்தி
பணம் கொழுத்தவர்க்கு அதிகார சக்தி
கவிதை படைப்போருக்கு கற்பனை சக்தி
ஆனந்த ராம்