எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீரின்றி அமையாது உலகு 

நீ அதை நிரந்தரமாய் நம்பு 
நீர் என்பது இயற்கையின் சொத்து 
உயிரெல்லாம் அதன் வித்து 
நீ நிறைந்தாள்  இவுலகம் குளிரும் 
நீ மறைந்தால்  இவுலகம் அழியும் 
பசுமையின் விலாசம் நீதான் 
பாசன வாய்க்காலில் ஓடுவதும் நீதான் 
இயைற்கையின் ராணி நீ 
எங்கள் உயிர் நாடி நீ 
நீ அமைதியாய் ஓடினால் ஆறு 
ஆர்பரித்தால்  வெள்ளம் 
உன்னால் இது உலகம் 
நீ இல்லையெனில் நெருப்பு கோளம் 

மேலும்

கர்நாடகா இந்தியக் குடியரசின் ஒரு அங்கமா அல்லது ஒரு சர்வாதிகார நாடா?

########
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய பிரதமர் தனது சொந்தக்காரை அவரே ஓட்டிச் 

சென்றார். வழியில் அவரை  நாட்டின் பிரதமர் அறிந்தபோதும் அவருக்கு சிறப்பு மரியாதை 

கொடுக்காமல் தனது கடமையைச் செய்தார் ஒரு போக்குவரத்துக் காவலர். ஓட்டுனர் 

உரிமத்தை எடுத்துவராமல் காரை ஓட்டிவந்த பிரதமரிடம் அபராதத் தொகை வசூலிக்கப் 

பட்டது. பிரதமரும் அபராதத் தொகையைக் கட்டி  விட்டுச் சென்றார்.
@@@@##

நம்  நாட்டில்  குற்றப் பின்புலம் இருப்பவர்கள்கூட           மக்களின் பிரதிநிதிகளாகத் 

தேர்ந்தெடுக்கப்படுதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகிறது.

@@@@@@

இங்கு ஒரு சாதாரண கவுன்சிலரின் ஓட்டுனர் உரிமைத்தைக்  காட்டும்படி ஒரு காவலரால் 

கேட்கமுடியுமா? அவர் கேட்டால் என்ன ஆகும் என்று எண்ணிப்பாருங்கள்
#@@@@@

உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்காத ஒரு மாநில அரசு. அந்த அரசைத் தட்டிக்கேட்க 

இயலாத கையறு நிலையில் இயங்கும் மத்திய அரசு.  மக்களின் தீர்ப்பே உயர்வானது. 

அதைக்        கட்டுப்படுத்த யாருக்கும் உரிமை இல்லையென்ற தோரணையில் சொல்கிறார்          
முன்னாள் பிரதமர் தேவே (கவுடா). (சாதிப் பெயரை தன் பெயருடன் இணைத்துக் 

கொளபவர்களும், சாதிவெறி,    மதவெறி,         இனவெறி, மொழி வெறி  கொண்டவர்கள் யாரும் 

நடுநிலையாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியாது).
@@@@@@@

இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தின்
 
  உத்தரவுகளை நிறைவேற்றுவர்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும்


மேலே