எண்ணம்
(Eluthu Ennam)
காதல் கோபம் 💔💔💔கோபத்துடன் ரோஜா என்னை பார்த்து கேட்டது!!!🌹🌹என்னை... (Mani Maran R)
06-Oct-2022 10:57 am
காதல் கோபம் 💔💔💔
கோபத்துடன் ரோஜா என்னை பார்த்து கேட்டது!!!🌹🌹
என்னை விட அழகானவளா உன் காதலி என்று
நான் எப்படி சொல்வேன் உன்னிடம் என்னவளின் கோபம் கூட அழகு என்று