எண்ணம்
(Eluthu Ennam)
எல்லைச்சாமிவரும் நாட்களை எண்ணிவிழி வைத்து வழி நோக்குகிறேன்நீ ஒரு... (பிரியங்கா)
19-May-2021 10:16 am
எல்லைச்சாமி
வரும் நாட்களை எண்ணி
விழி வைத்து வழி நோக்குகிறேன்
நீ ஒரு எல்லையில்
நான் ஒரு எல்லையில்
எண்ணமெல்லாம் நீ தான் உன்னை
காணும் வரை கரம் தழுவும் வரை...
அளவில்லா அன்பை அளந்து காட்டிப்பார்
இன்றும் என்றும் உன்னை போற்றும் இந்த உலகமே,,....
ஆறு அறிவு கொடுத்த கடவுளே
ஒரு நல்ல வேலையை கொடுக்க மறந்துவிட்டாயோ ஏன்!
வானத்தில் வின் மீன்களை பார்த்து இருக்கிறேன், ஆனால்
பூமியில் இப்பொழுதான் பார்க்கிறேன் உனது முகத்தில் இரு கண்களாக.