எண்ணம்
(Eluthu Ennam)
இந்தியில் வார நாட்கள்@@@@@@@@@@@@@@@சோம்வார் - திங்கள் கிழமை#####மங்கள்வார் -... (மலர்91)
13-Oct-2016 4:17 pm
இந்தியில் வார நாட்கள்
@@@@@@@@@@@@@@@
சோம்வார் - திங்கள் கிழமை
#####
மங்கள்வார் - செவ்வாய் கிழமை
#######
புத்வார் - புதன் கிழமை
######
குருவார் - வியாழக் கிழமை
########
சுக்ரவார் - வெள்ளிக் கிழமை
########
ஷனிவார் - சனிக் கிழமை
#########
ரவிவார் - ஞாயிற்றுக் கிழமை.
##@@@@@@##################
(இந்தியில்) வார் = கிழமை
@@@@@###@@#################
ரவி = ஞாயிறு(கதிரவன்)
புதியோதோர் உலகம் செய்வோம்
---கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
---என்ற பாரதி தாசனை நினைக்கும் படிதான் கடைசி வரியை எழுதினேன் .
அன்புடன், கவின் சாரலன் 15-Oct-2016 3:04 pm
நன்றி கவிஞரே. புரட்சிக் கவிஞர், புதுமைக் கவிஞர் பாரதியை மறந்துவிட்டோமே. 15-Oct-2016 11:10 am
வார் என்றால் இந்தியில் கிழமை
வார் என்றால் ஆங்கிலத்தில் போர்
வார் இட்டு தினம் போரில் வாழ்கிறது உலகம்
வார் இல்லாத வார் கிடைக்குமா உலகிற்கு ?
போர் இல்லா புதிய உலகம் செய்வோம் !
--அன்புடன் , கவின் சாரலன் 14-Oct-2016 8:59 am
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழமையே. 13-Oct-2016 11:58 pm