எண்ணம்
(Eluthu Ennam)
அலுவலகத்திற்கு சென்று பின்னர் வீட்டினையும் பார்த்துக்கொள்ளும் மற்றும் இல்லத்தரசிகளின்... (ராஜேந்திரன் சிவராமபிள்ளை)
13-May-2017 8:31 am
அலுவலகத்திற்கு சென்று பின்னர் வீட்டினையும் பார்த்துக்கொள்ளும் மற்றும் இல்லத்தரசிகளின் மனஅழுத்தத்தினை வெளிப்படுத்தும் பகுதி இது. அவசியம் காணவேண்டிய காணொளி
நம்மில் இருக்கின்ற முக்கிய குணங்களில் ஒன்று, ஒருவரை பார்த்த... (ராஜேந்திரன் சிவராமபிள்ளை)
04-Mar-2017 11:02 am
நம்மில் இருக்கின்ற முக்கிய குணங்களில் ஒன்று, ஒருவரை பார்த்த மாத்திரத்தில் "எடைபோடுவது" (.Judging People ) அது நம்முடைய வாழ்வில் குறிப்பாக திருமணவாழ்வில் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை இப்பகுதி விளக்குகிறது
மனஅழுத்தம் உள்ளத்தின் எரிமலை - சிதறல் 6 நம்பும் தன்மை (Belief System) எப்படி நம்மை மனஅழுத்தத்திலிருந்து காப்பாற்றுகிறது மற்றும் எப்படி மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஒரு நடந்த கொலை சம்பவம் மூலம் விளக்குகிறது. கொலையாளி யார்? உங்கள் தற்சமயம் யுகத்திற்கு. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை கேட்டுப்பாருங்கள்