நம்மில் இருக்கின்ற முக்கிய குணங்களில் ஒன்று, ஒருவரை பார்த்த...
நம்மில் இருக்கின்ற முக்கிய குணங்களில் ஒன்று, ஒருவரை பார்த்த மாத்திரத்தில் "எடைபோடுவது" (.Judging People ) அது நம்முடைய வாழ்வில் குறிப்பாக திருமணவாழ்வில் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை இப்பகுதி விளக்குகிறது