ராவணா

இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 2:29 pm)
பார்வை : 122


மேலே