நட்பு

"எனக்கு மட்டும்" என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
"வெளி"வாங்கிப்
பூக்கிறது
நட்பு


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:07 pm)
பார்வை : 132


பிரபல கவிஞர்கள்

மேலே