அறிமுகம்

என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கானநட்பு


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:08 pm)
பார்வை : 119

பிரபல கவிஞர்கள்

மேலே