சுயநல அரசியல்

எங்கள் ஊர் எம்.எல்.ஏ
ஏழு மாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்

மின்னல் வேகம்
என்ன வேகம்?

இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்.....

என்ன தேசம்
இந்தத் தேசம்?


கவிஞர் : மீரா (கவிஞர்)(2-Nov-11, 5:40 pm)
பார்வை : 134


பிரபல கவிஞர்கள்

மேலே