நிலநடுக்கம்

இவர்கள் கண்மூடிப்போனதால்
மண்மூடிப்போக வில்லை..
மண்மூடிப்போனதால்
கண்மூடிப் போனவர்கள்..


கவிஞர் : கவிஞர் வாலி(4-Jan-12, 10:04 am)
பார்வை : 115


மேலே