சுவாசத்தைப் பரிமாறிக் கொள்வோம்

உன் கேசத்தைக் கலைத்து விடாத காற்று !
உன் மேனியை சுட்டு விடாத வெய்யில் !
உன் மேல் மட்டும் தூறாமல் பொழியும் மழை !
உனக்கு மட்டும் தென்றலடிக்கும் மரம்!
இருந்தால் நல்லது .


கவிஞர் : பா.விஜய்(29-Feb-12, 3:44 pm)
பார்வை : 71


பிரபல கவிஞர்கள்

மேலே