காதல் இலக்கணம்

நீ முனகாமல் வாங்கிக்கொள்ளும்
என் முத்தம் நம்மிடையேயான
பிழையில்லாத
காதல் இலக்கணம்

எழுதியவர் : (6-Jan-13, 9:09 pm)
சேர்த்தது : ராசை நேத்திரன்
Tanglish : kaadhal ilakkanam
பார்வை : 125

மேலே