மெல்லிய கோடு

அடி தோழியே!

நீ எப்படி பட்டவள் என்பதை -- உன்
காதலன் சொல்லும் இந்நாள்வரை
எனக்குத் தெரியாமல் போனது!


உன்மீது என்காதல்
என்பதை நீ உணர்ந்ததால்
என் நட்பை நீ இழந்தாய்
அதை நான் உண்ர்ந்த்தால்
உன் காதலை நான் இழந்தேன்....

ஆண்/பெண் நட்புக்குமிடையே
எப்போதும் இருப்பது
ஒரு மெல்லிய கோடு மட்டுமே....!

எழுதியவர் : அலெக்சாண்டர் (8-Jan-13, 1:01 am)
பார்வை : 143

மேலே