யாரும் கடைசி வரையிலும்

"யாரும் கடைசி வரை தான் வரப்போவதில்லை
யாரும் கடைசி வரையும் இருக்கப் போவதில்லை
யாரும் கடைசி வரையில் இருக்கப் படுவதுமில்லை
யாரும் கடைசி வரையிலும் இறுகப் படுவதுமில்லை
யாரும் கடைசி வரையில் தனிமைப்படுத்தப் படுவதில்லை
யாரும் கடைசி வரையிலும் வாழாமல் இல்லை
சில ஆவதும் உண்டு, அழிவதும் உண்டு
சில ஆவதும் இல்லை, அழிவதும் இல்லை"

எழுதியவர் : சு.சிவசங்கரி (7-Jul-24, 5:31 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 57

மேலே