வாழும் சில நேரம்

"உனக்கும் எனக்கும் தேடி வந்த உள்ளம்
உலகம் இருக்கும் வரைக்கும் சேதி சொல்லும்
கால நேரம் நொடியில் காத்திருக்காது
காத்திருக்கும் நேரம் உறவுகள் இங்கு இல்லை
வருவார் போவார் உந்தன் மெய்ம்மையில்
போவார் வருவார் உலகின் மெய்ம்மையில்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (7-Jul-24, 5:50 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : vaazhum sila neram
பார்வை : 64

மேலே