பணம்

இருப்பவனெல்லாம்
ஆடலாம்
இல்லாதவனெல்லாம்
ஓடலாம்
பணம் !

எழுதியவர் : வெற்றி (8-Jan-13, 6:04 pm)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 280

மேலே