காதலன்

முகம் மலர சிரித்திருக்கும்
காதலியின் இதழ்களில்
முத்தமிட்டு தேன் குடிக்கப்
பறக்கிறான் காதலன்.....

”வண்டு”!

(வெண்ணிலா)

எழுதியவர் : வெண்ணிலா (8-Jan-13, 6:05 pm)
Tanglish : kaadhalan
பார்வை : 176

மேலே