வாசம்

நண்பன் தந்த
வெளிநாட்டு வாசனை திரவியம்
அதைவிட மணம்
குப்பை தொட்டியில்
அடடே
என்னவள் வீசி சென்ற
உலர்ந்த மல்லிகைப்பூ.

எழுதியவர் : devirama (8-Jan-13, 7:10 pm)
சேர்த்தது : devirama
Tanglish : vaasam
பார்வை : 133

மேலே