காகித ரோஜா

நீ கசக்கி எறிந்த
தாள்கள் எல்லாம்
குப்பை தொட்டியில் பூத்த
காகித ரோஜாக்கள் .

எழுதியவர் : devirama (8-Jan-13, 7:15 pm)
சேர்த்தது : devirama
Tanglish : kaakitha roja
பார்வை : 146

மேலே