வால் பையன்

தென்றல் தொட்டு

முத்தமிட்ட ஆனந்தத்தில்.....

தரையில் நிற்க முடியாமல்

ஆகாயத்தில் பறக்கிறது!

“காத்தாடி”!

----வெண்ணிலா----------

எழுதியவர் : வெண்ணிலா (8-Jan-13, 5:40 pm)
சேர்த்தது : வெண்ணிலா
பார்வை : 118

மேலே