ஈரம்

காலை பணியின்
குளிர்ச்சியில்
சாய்ந்தாடும் புல்வெளிகள்

இமைகளுக்குள் ஈர விருந்து

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (22-Sep-24, 5:44 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : eeram
பார்வை : 25

மேலே