சுமப்பதற்காக

மறு பிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க
வேண்டும்...
என் அம்மா
காலில் மிதி பட அல்ல...
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமப்பதற்காக...!

எழுதியவர் : வெற்றி (8-Jan-13, 7:31 pm)
பார்வை : 99

மேலே