உலகம் ஒரு நரகம்

உலகம் ஒரு
நரகம்
உண்மை உள்ளம் அதில்
தகனம்
தன்மை ஒன்றே அங்கு
உருவம்
தவிக்க வேண்டும்
தரம் அற்றோர் கருவம்
உரமான கொடியோர் அங்கு
உயரம்
உண்மை அற்ற உள்ளமே அங்கு
அடக்கம்
இன்மையின் ஆட்சி அங்கு
மரணம்

எழுதியவர் : sailaja (8-Jan-13, 7:56 pm)
சேர்த்தது : sailaja
பார்வை : 233

மேலே