நம்பிக்கை ... ?!
காக்கையின் கூட்டில்
முட்டையிட்டு தன்னைவந்து
அடையும் நம்பிக்கையில்
பிரிந்துசெல்லும் குயிலின்
நம்பிக்கை கூட இல்லை எனில்
உனக்கு ஏன் மானிடன் வேடம் ....??!!
காக்கையின் கூட்டில்
முட்டையிட்டு தன்னைவந்து
அடையும் நம்பிக்கையில்
பிரிந்துசெல்லும் குயிலின்
நம்பிக்கை கூட இல்லை எனில்
உனக்கு ஏன் மானிடன் வேடம் ....??!!