kathalin yeluchi

என் வாழ்வினில்
பூங்காற்று தோன்ற வில்லை.
பூவே நீயே தோன்றினாய்.
வசந்தம் வந்தது
என் வாழ்வினில்
புன்னகை காற்றாக ..................

எழுதியவர் : (8-Jan-13, 8:17 pm)
சேர்த்தது : venkatesh k m
பார்வை : 92

மேலே