இதயத்துடிப்பு

அவள் என் மார்பில்
சாய்ந்து உறங்கி கொண்டிருக்கிறாள்
ஒரு பக்கம் சந்தோஷம்...
ஒரு பக்கம் வேதனை...
எங்கு என் இதயத்துடிப்பு
அவளை எழுப்பி விடுமோ என்று !

எழுதியவர் : வெற்றி (8-Jan-13, 8:30 pm)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 120

மேலே