போய்டிச்சா
பயனியர்: மாஸ்டர் மும்பை எக்ஸ்பிரஸ் போய்டிச்சா?
மாஸ்டர்: போய்டிச்சி .....
பயனியர்: சேலம் எக்ஸ்பிரஸ் போய்டிச்சா?
மாஸ்டர்: போய்டிச்சி தம்பி ....
பயனியர்:திருப்பதி எக்ஸ்பிரஸ் போய்டிச்சா?
மாஸ்டர்: போய்டிச்சி தம்பி
நீ எங்க போகணும் ???????
பயனியர்:தண்டவாளத்த தான் தாண்டி போகணும் மாஸ்டர்
மாஸ்டர்: ??????????????????????????