அசட்டுப் பையா !!
அம்மா ..என் செல்லம்ல ..எழுந்தாயா !போய் முகம் கழுவிட்டு வா ..படிக்கனுமில்ல..
தூக்க கலக்கத்துடன் ...
முகம் முழுதும் சோப்பு நுரைக்க போட்டு கொண்டிருந்தான் ..lkg படிக்கும் பையன் ..
அப்பா ...பவானி என் ஷேவிங் கிரீம் எங்கே ?
அம்மா ..அச்சச்சோ !