படியில் பயணம்....
அரசு : படியில் தொங்கும் மாணவர்கள்....
கல்விநிலயத்திளிருந்து நீக்கப்பட்டு....
தக்க தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்......
மாணவர்கள் : மாணவர்களுக்கு முழுசா பேருந்து
வசதி கொடுக்க வக்கில்லாத
அரசாங்கம் சட்டம் போடுது....
என்ன கொடும சார்......................!