காக்கா

ஒரு ஊருல...
ஒரு கணவன் காக்காவும்
ஒரு மனைவி காக்காவும் இருந்துச்சாம்,
திடீர்னு ரெண்டும் சண்டை போட்டுகுச்சாம்......
ஏன்?...........தெரியுமா?

---அட அது அவங்க குடும்ப சண்டை... நமக்கேன் அதெல்லாம்... வாங்க நாம போயி மொக்கை போடலாம்!

(வெண்ணிலா)

எழுதியவர் : வெண்ணிலா (8-Jan-13, 11:06 pm)
சேர்த்தது : வெண்ணிலா
பார்வை : 229

சிறந்த நகைச்சுவைகள்

மேலே