லாஸ்ட் பெஞ்சு....

நண்பன் 1: மச்சி என்னடா இந்தியாவ வந்தவன் போனவல்லாம்...வெரட்டி வெரட்டி அடிக்கிறாங்க...

நண்பன் 2: ஆமா நம்ம ஆளுக பந்த பச்சப்புள்ளைக்கு போடுறமாதிரி போட்டா......
அபிடிதாண்டா அடிப்பாங்க...
வேணுன்னா நீயும் போய் அடிவாங்கிட்டுவரியா.....?

நண்பன் 3: டேய் இந்தியாவப் பத்தி தப்பா பேசாதிங்கடா.......
இந்திய கிரிக்கெட்ல நடப்பு சாம்பியன்....

நண்பன் 4: மச்சான்....... அதுனாலதான் இப்ப நடக்க முடியாம நொண்டுராங்கலாடா.....?

நண்பன் 2: சரியா சொன்னடா மச்சான்......

எழுதியவர் : சிறகு... (8-Jan-13, 1:10 pm)
பார்வை : 336

சிறந்த நகைச்சுவைகள்

மேலே